MABS Institution
11th வணிகக் கணிதம் வாரத் தேர்வு -1(ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
X மற்றும் Y என்பன தொடர்புபடுத்தப்பட்ட இணை மாறிகள். அவற்றின் 10 விவரங்களுக்கான முடிவுகள் ΣX=55, ΣXY=350, ΣX2 =385, ΣY=55, X ன் மதிப்பு 6. Y ன் மதிப்பை தீர்மானிக்கவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.
ΣX=125, ΣY=100, ΣX2 =650, ΣY2 =436, ΣXY=520, N=25 -
கீழ்க்கண்டவற்றிலிருந்து X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு மற்றும் X =55 எனும்போது Y-ன் மதிப்பீடு காண்க.
X 40 50 38 60 65 50 35 Y 38 60 55 70 60 48 30 -
பின்வரும் விவரங்கள் குறிப்பது, விளம்பர செலவு (ரூ லட்சங்களில்) தொடர்புடைய விற்பனைகள்(ரூ கோடிகளில்)
விளம்பர செலவு 40 50 38 60 65 50 35 விற்பனைகள் 38 60 55 70 60 48 30 விளம்பர செலவு ரூ.30 லட்சங்கள் எனும் போது தொடர்புடைய விற்பனையை மதிப்பிடுக.
-
தந்தையர் மற்றும் அவர்தம் மகன்களின் உயரங்கள் (செ.மீ-ல்) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
தந்தையின் உயரம்: 158 166 163 165 167 170 167 172 177 181 அவர்தம் மகனின் உயரம் 163 158 167 170 160 180 170 175 172 175 இவற்றிக்கான தொடர்புப் போக்குக் கோடுகளைக் காண்க. மேலும் தந்தையின் உயரம் 164 செ.மீ எனும்போது மகனின் உயரத்தை மதிப்பிடுக.
-
கணவர்கள் மற்றும் அவர்தம் மனைவியர்களின் வயதிற்கிடையேயான ஒட்டுறவுக் கெழுவை காண்க.
கணவர்களின் வயது 23 27 28 29 30 31 33 35 36 39 மனைவியின் வயது 18 22 23 24 25 26 28 29 30 32